Skip to main content

டிசம்பர் மாதம் வரை பழைய பஸ் பாஸ்களை பயன்படுத்த அனுமதி - அமைச்சர் செங்கோட்டையன்!

free bus pass

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் மாணவர்களுக்கு இன்னும் பஸ் பாஸ் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பழைய பஸ்பாஸை பயன்படுத்தி மாணவர்கள் பயணம் செல்லலாம் என்று கூறினார். 

free bus pass

டிசம்பர் மாதம் வரைக்கும் பழைய பஸ்பாஸ் செல்லுபடியாகும் என்றும், அதன் பின்னர் புதிய பஸ்பாஸ்கள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Tamilnadu Students can use the old Bus Pass Till December - School Education Minister.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.