Skip to main content

தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்: யோகி மற்றும் மாயாவதி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்தும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் உத்தர பிரதேசத்தில் மதத்தின் அடிப்படையில் பிரசாரம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது. புகார் தொடர்பாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் விடுத்தது.

அவர்கள் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கம் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்பதால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

yogi
யோகி ஆதித்யநாத்

தேர்தல் ஆணையம் நடவடிக்கை:

யோகி ஆதித்யநாத் நாளை காலை 6 மணியிலிருந்து 72 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை விதித்தது.

அதே வேளையில் மாயாவதி நாளை காலை 6 மணியிலிருந்து 48 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Election Commission bars Yogi Adityanath from campaigning for 72 hours, Mayawati for 48 hours over model code violation.

mayavati
மாயாவதி

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.