Skip to main content

தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு ஏவுகணை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்!

ஏவுகணை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்!

600 மில்லியன் டாலர் மதிப்பில் தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு விமானப் பாதுகாப்பு ஏவுகணைகளை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதலளித்துள்ளது.

விமான தாக்குதல்களுக்கு எதிராக கப்பல்கள் பயன்படுத்திய 94 SM 2 ஏவுகணைகளுடன் 12 தொடர்புடைய வழிகாட்டு உபகரணங்களை மொத்தம் 313.9 மில்லியன் டாலர் மதிப்பில் விற்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக நேற்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்தது.

ஏவுகணை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்!

160 AMRAAM ஏவுகணைகள் மற்றும் அதற்கு தொடர்புடைய வழிகாட்டு உபகரணங்களை ஜப்பானுக்கு 317 மில்லியன் டாலருக்கு விற்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த விற்பனை நடவடிக்கை மூலம் நாட்டின் முக்கிய நட்பு நாடுகளுக்கு உதவுவதால், அமெரிக்க வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்பு இலக்குகளுக்கு இது ஆதரவு தரும் என்று வெளியுறவுத் துறை அறிக்கை தெரிவிக்கிறது.

ஏவுகணை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்!

இந்த நடவடிக்கை காரணமாக நாட்டின் அடிப்படை இராணுவ சமநிலை மாற்றப்படாது என வெளியுறவுத் துறை அறிக்கை தெரிவித்துள்ளது.

US approves missile sales to South Korea, Japan

ஏவுகணை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்!

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.