Skip to main content

தேசிய வேளாண் வங்கியில் (NABARD) காலிப்பணியிடங்கள்!

தேசிய வேளாண் வங்கியில் (NABARD) காலிப்பணியிடங்கள்!

National Bank For Agriculture and Rural Development (NABARD) என்று அழைக்கப்படும் தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கியில் கிரேடு "A" கிரேடு "B" போன்ற அதிகாரிப்பணியிடங்களுக்கு, 87 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி:

  1. மேலாளர் கிரேடு "B" (Manager Grade - 'B'), 
  2. உதவி மேலாளர் கிரேடு "A" (Assistant Manager Grade - 'A')

காலிப்பணியிடங்கள்: 87

  1. மேலாளர் கிரேடு "B" (Manager Grade - 'B') - 08
  2. உதவி மேலாளர் கிரேடு "A" (Assistant Manager Grade - 'A') - 79

வயது வரம்பு: 21 முதல் 30 வயதுவரை.

தேர்வுக்கட்டணம்: 

எஸ்.சி / எஸ்.டி. பிரிவினர்/ மாற்றுத்திறனாளிகள் - 150 ரூபாய்.

பொது / EWS / OBC   பிரிவினர் - 900 ரூபாய்.

கல்வித்தகுதி:

குறைந்தபட்ச கல்வித்தகுதியாக, ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் கடைசி வருடம் பயின்றவர்களும் அல்லது படித்து முடித்தவர்களுக்கு இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

முக்கிய தேதிகள்: 

ஆன்லைனில் விண்ணப்பம் துவங்கும் நாள்: 10-05-2019

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 26-05-2019

ஆன்லைனில் தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாள்: 26-05-2019

ஆன்லைனில் முதல்நிலை தேர்வு நடைபெறும் தேதிகள்: ஜூன் 15,16 

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் மட்டுமே இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்,

ஆன்லைனில்,

https://ibpsonline.ibps.in/nabrgraapr19/basic_details.php என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.

மேலும், இது குறித்த முழு தகவல்களைப்பெற பின்வரும் இணையதளங்களை சென்று பார்க்கலாம்.

https://img.freejobalert.com/uploads/2019/05/Notification-NABARD-Manager-Grade-B-Posts.pdf 

or

https://www.nabard.org/

NABARD Recruitment to the post of Officers in Grade ‘B’ and Grade 'A'

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.