Skip to main content

தாமதமாகும் உள்ளாட்சி தேர்தல் - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் ‍!

உள்ளாட்சி தேர்தல்

வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டியுள்ளதால் உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த முடியாத சூழல் உள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் பெறவில்லை.

அதனால் உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது என உள்ளாட்சி தேர்தல் வழக்கில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்து உள்ளது.

உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றிருக்க வேண்டிய உள்ளாட்சி தேர்தல் இன்றளவும் நடத்தப்படவில்லை. 

இந்நிலையில் தமிழகத்தில் 200 வார்டு கவுன்சிலர்கள் மற்றும் 12,524 பஞ்சாயத்து தலைவர்கள் இல்லாமல் மாவட்ட நிர்வாகங்கள் செயல்பட்டு வருகிறது.

TamilNadu Local Body Polls to be delayed again? TamilNadu Government seeks more time from Supreme Court

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.