Skip to main content

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசா உயர்ந்து 71.87 ஆக அதிகரிப்பு !!

இந்திய ரூபாய்

நவம்பர் 16 ஆம் தேதி இன்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசா உயர்ந்து 71.87 ஆக அதிகரித்துள்ளது. 

அமெரிக்க நாணயத்தின் மதிப்பு, ஏற்றுமதியாளர்களாலும், வங்கிகளாலும் அதிகரித்தது. வெளிநாடுகளில் நாணயங்களுக்கு எதிராக பற்றாக்குறை அதிகரித்த நிலையில், வெளிநாட்டு நிதி முதலீடுகளாலும், மேலும் உள்நாட்டு பங்குகளின் உயர் தொடக்கத்திலேயே ரூபாயை ஆதரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நவம்பர் 15 ஆம் தேதி 2,043.06 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளனர்.

அந்நிய செலாவணி சந்தையில், ரூபாயின் மதிப்பு 71.94 ஆக அதிகரித்தது, மேலும், இது அமெரிக்க டாலருக்கு எதிராக 10 பைசா உயர்ந்து 71.87 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 34 பைசா அதிகரித்து 71.97 ஆக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைவால், வெளிநாட்டு நிதி முதலீட்டாளர்களின் பங்குகள் அதிகரித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு சென்செக்ஸ் 96.29 புள்ளிகள் உயர்ந்து 35,356.83 புள்ளிகளாக உயர்த்துள்ளது.

Rupee rises 10 paise against U.S. dollar and increases to 71.87

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.