Skip to main content

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: பிரதமர் மோடி பயணத்திட்ட விவரம்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு:

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க கிர்கிஸ்தான் புறப்பட்டார் மோடி.

டெல்லியில் இருந்து இன்று புறப்பட்ட பிரதமர் மோடி ஓமன், ஈரான் வழியாக இன்று பிற்பகல் 3 மணியளவில் பிஷ்கேக் விமான நிலையம் சென்றடைகிறார். 

4.50 மணியளவில் சீன அதிபர் ஜின்பிங்கையும், 5.30 மணியளவில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினையும், 6.30 மணியளவில் கிர்கிஸ்தான் அதிபர் சூரான்பே ஜீன்பெகோவையும் இறுதியாக இரவு 10 மணியளவில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனியையும் மோடி சந்தித்து பேச உள்ளார். 

PM Narendra Modi's Aircraft to Fly Over its Airspace to Kyrgyzstan 

இந்தியாவுக்கும், கிர்கிஸ்தானுக்கும் இடையே நீண்ட காலமாக வரலாறு, கலாசார உறவு இருந்து வருவதும், இந்திய கலாசாரத்தை அந்த நாட்டு மக்கள் பின்பற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பானது சீனா தலைமையிலான எட்டு உறுப்பினர்களின் பொருளாதார மற்றும் பாதுகாப்பு புரிந்துணர்வு அமைப்பாகும்.

இந்த அமைப்பில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இடம்பெறுள்ளன. 2017 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

PM Modi Official Agenda for SCO summit

sco summit

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.