Skip to main content

புதிய மக்களவையின் தமிழக எம்பிக்கள் இன்று பதவியேற்பு!

 தமிழக சேர்ந்த எம்.பி.க்கள் பதவியேற்பு

17-வது புதிய மக்களவையின் முதற்கூட்டம் நேற்று ஜூன் 17 ஆம் தேதி கூடியது. இதில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர். 

அவர்களுக்கு இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  

2-வது நாளாக இன்றும் மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்று வருகின்றனர். 

 தமிழகத்தைச்சேர்ந்த எம்.பி.க்கள் பதவியேற்பு

இன்று தமிழகத்தைச்சேர்ந்த எம்.பி.க்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

வட சென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி, 

தென் சென்னை எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன், 

மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன்,

அரக்கோணம் தொகுதி எம்.பி. ஜெகத்ரட்சகன்  உள்ளிட்ட தமிழக எம்.பி.க்கள் பதவியேற்றுக் கொண்டனர். 

தமிழக எம்.பி.க்கள் தமிழ் மொழியில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர். 

Tamilnadu MP's Take Oath in Tamil Language in 17 th Loksabha Cabinent

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.