Skip to main content

புல்வாமா மாவட்டத்தில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்! 

தீவிரவாதிகள் தாக்குதல்! 

புல்வாமா மாவட்டத்தில் அரிஹால் என்ற கிராமத்தில் ராணுவ வாகனம் மீது தாக்குதல் நடந்துள்ளது.

தாக்குதலில் ராணுவ வாகனம் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் வாகனம் பலத்த சேதம் அடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தீவிரவாதிகள் தாக்குதல்! 

தீவிரவாத தாக்குதலில் வீரர்கள் யாரேனும் உயிரிழந்துள்ளனரா? என்பது குறித்த விவரம் உடனடியாக தெரியவரவில்லை. துணை ராணுவ பிரிவான ராஷ்டிரிய ரைபிள்ஸின் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த தாக்குதல் சம்பவத்தில் 40 மத்திய ரிசர்வ் படை வீரர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Militants Attack Army Convoy in Pulwama Within 48 Hrs of Pakistan’s Input on Possible Terror Strike

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.