Skip to main content

பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்த்து

உத்தர பிரதேச மாநில பொது தேர்வு

உத்தரபிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு உயர்நிலை மற்றும் இடைநிலை பொது தேர்வில் மொத்தம் 58 லட்சம் மாணவர்கள் கலந்து கொள்கின்றனர், அவரக்ளுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இடைநிலை மற்றும் உயர்நிலை தேர்வுகள் இன்று பிப்ரவரி 7 ஆம் தேதி துவங்கியது.

உயர்நிலைப் தேர்வு இன்று பிப்ரவரி 7 ஆம் தேதி துவங்கி பிப்ரவரி 28 ம் தேதி வரை நடைபெறும். இதனை 31,95,603 மாணவர்கள் எழுதுகின்றனர்.

இடைநிலைப் தேர்வு இன்று பிப்ரவரி 7 ஆம் தேதி துவங்கி மார்ச் 2 ஆம் தேதி வரை நடைபெறும். இடைநிலைப் தேர்வுகளில் 26,11,319 மாணவர்கள் கலந்துகொள்வார்கள்.

மாநிலம் முழுவதும் மொத்தம் 8,354 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 1,314 மையங்கள் முக்கியம் வாய்ந்தவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அதிலும் 448 மையங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

UP Board exams: CM Yogi wishes luck to over 58 lakh students

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.