Skip to main content

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா செய்தியாளர் சந்திப்பு!

நரேந்திர மோடி

2019 தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாடாளுமன்றத்துக்கு 7–வது மற்றும் இறுதிக்கட்டமாக 50 தொகுதிகளுக்கு நாளை மே 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மே 17 ஆம் தேதி மாலை 6 மணியுடன் முடிந்தது. இந்நிலையில் பிரதமர் மோடி பாஜக தலைமையகத்தில் அமித்ஷாவுடன் செய்தியாளர்களிடம் பேசினார்.  

நரேந்திர மோடி

பிரதமர் மோடி 2014-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற பின்னர் செய்தியாளர்களை கூட்டாக சந்திப்பது இதுவே முதன்முறை. ஆனால் பத்திரிக்கையாளர்களின் கேள்விகள் எதையும் அவர் எதிர்க்கொள்ளவில்லை.

அமித்ஷாவால் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தப்படுகிறது எனவே எந்த ஒரு கேள்வியையும் எதிர்க்கொள்ளப்போவது கிடையாது, பாரதிய ஜனதாவின் விதிகளின்படி ஒழுக்கம் பின்பற்றப்பட வேண்டும். அமித்ஷா உங்களுடைய கேள்விகளுக்கு பதில் அளிப்பார் எனக் பிரதமர் மோடி கூறிவிட்டார். 

In His First-Ever Press Conference, PM Modi Directs All Questions to Amit Shah

நரேந்திர மோடி

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.