Skip to main content

பிஃபா உலகக்கோப்பை 2022: சின்னம் வெளியானது!!!

logo

கத்தார் நடத்தும் 2022 ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான சின்னத்தை அந்நாடு வெளியிட்டது, செவ்வாயன்று தோஹா மற்றும் உலகெங்கிலும் உள்ள நகரங்களில் பொது இடங்களில் இந்த சின்னம் காட்சிப்படுத்தப்பட்டது.

போட்டி நடைபெற உள்ள 2022 ஆண்டைப் போலவே உள்ளூர் நேரத்திலும் சரியாக 20:22 மணிக்கு சின்னத்துடன் ஒளிரப்பட்டது.

இந்த சின்னம் மிகவும் நேர்த்தியானது மற்றும் கத்தார் கொடியின் (பர்கண்டி) நிறத்துடன் உள்ளூர் கலாச்சாரத்தைக் காட்டுகிறது.

இந்த சின்னம் மாட்ரிட், புனஸ் எயர்ஸ் மற்றும் பெய்ரூட் மற்றும் பல முக்கிய நகரங்களுடன் காட்சிக்கு வைக்கப்பட்டது.

வளைகுடாவின் கோடைகாலத்தை தவிர்ப்பதற்காக 2022 உலகக்கோப்பை நிகழ்வு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறும்.

Qatar unveils 2022 FIFA World Cup logo round the globe

qatar world cup 2022
Tamil