Skip to main content

பாகிஸ்தானை தோற்கடித்து இரண்டாம் இடம் பிடித்தது ஆஸ்திரேலியா!

பாகிஸ்தானை தோற்கடித்து இரண்டாம் இடம் பிடித்தது ஆஸ்திரேலியா!

நேற்று நடத்த உலகக்கோப்பை போட்டியின் 17 வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா அணி  41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

ஆஸ்திரேலிய அணியில் ஸ்டாய்னிஸ்க்குப் பதிலாக ஷான் மார்ஷ்  சேர்க்கப்பட்டார்.

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா

 

டேவிட் வார்னர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதன் மூலம் புள்ளிபட்டியலில் 2 ஆம் இடத்திற்கு ஆஸ்திரேலியா முன்னேறியுள்ளது. 

தோல்வி அடைந்த பாகிஸ்தான் 8 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.  

Australia VS Pakistan: Australia beat Pakistan by 41 Runs

australia
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.