Skip to main content

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 17-வது லீக் ஆட்டம்!

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 17-வது லீக் ஆட்டம் டான்டனில் இன்று ஜூன் 12 ஆம் தேதி மதியம் 3 மணியளவில் துவங்கியது. 

டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

ஆஸ்திரேலிய அணியில் ஸ்டாய்னிஸ்க்குப் பதிலாக ஷான் மார்ஷ் சேர்க்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா

இதுவரை ஒரு போட்டியில் தோல்வி அடைந்து, ஒரு போட்டியில் வெற்றிபெற்றுள்ள பாகிஸ்தான் புள்ளி பட்டியலில் 8 வது இடத்தில் உள்ளது. ஒரு போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

ஆஸ்திரேலிய அணி இதுவரை பங்குபெற்ற 3 போட்டிகளில் 2 இல் வெற்றி பெற்று, ஒரு போட்டியில் இந்தியாவிடம் தோல்வி அடைந்து நான்காவது இடத்தில் உள்ளது. 

ICC WORLD CUP 2019: Australia Vs Pakistan: Pakistan won the toss and chose to field.

australia

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.