Skip to main content

பாஜகவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமனம்!

JP Nadda

பாஜகவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பாஜக தேசிய தலைவராக இருந்த அமித்ஷா, தற்போது மோடி அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், பாஜகவின் செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமிக்கப்பட்டுள்ளார்.

 

JP Nadda

 

இந்த நியமனம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக நாடாளுமன்றக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார்.

JP Nadda Appointed BJP Working President, Amit Shah to Remain Party Chief

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.