Skip to main content

பாஜக சார்பில் கிழக்கு டெல்லியில் போட்டியிடும் கவுதம் கம்பீர் - ‍இன்று வேட்புமனு தாக்கல்!

கவுதம் கம்பீர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவுதம் கம்பீர். இவர் தோனி தலைமையிலான 2011, 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் அணியில் விளையாடினார். பல்வேறு கேப்டன்களுக்கு கீழ் விளையாடிய இவர் தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இந்த நிலையில் கடந்த மார்ச் 22 ஆம் தேதி பாஜக கட்சியில் கவுதம் கம்பீர் தன்னை இணைத்துக் கொண்டார். பிரதமர் மோடியின் கொள்கையை பார்த்து பாஜகவில் இணைந்ததாகவும்.

மக்களுக்கு சேவை செய்வதே தனது குறிக்கோள் என்றும் இவர் கூறி இருந்தார்.

கவுதம் கம்பீர்

பாஜகவில் இணைவதை பெருமையாக கருதுவதாக தெரிவித்தார். இந்த நிலையில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக டெல்லி கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.

இவர் டெல்லியை சேர்ந்தவர் என்பதால் அங்கு இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

அவர் கிழக்கு டெல்லி தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்வதால், அதற்கு முன்னதாக கோவில் பூஜைகளில் கலந்து கொண்டார். 

அதேபோல் மக்களவை தேர்தலில் இவர் பாஜக வேட்பாளர்கள் சார்பாக பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.

BJP's Gautam Gambhir Goes To File Poll Papers on East Delhi

கவுதம் கம்பீர்

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.