Skip to main content

NGK படத்தின் இடைவேளையில் கார்த்தி நடித்த கைதி பட டீசர் வெளியிட திட்டம்!!!

என்ஜிகே படம்

நடிகர் சூர்யா மற்றும் செல்வராகவன் கூட்டணியில் உருவாகியிருக்கும் NGK திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் படம்.

இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளார்கள்.  "என்ஜிகே" படத்திற்கான எமோஜி ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. 

ஏனெனில் செல்வராகவன் இயக்கத்தில் பல வருடங்களுக்கு பிறகு திரைக்கு வரவிருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் சூர்யா திரைப்பயணத்திலேயே அதிக திரையரங்குகளில் வெளிவரவுள்ள படமாம், இதனால் ரசிகர்கள் தமிழகம், கேரளா, ஆந்திரா என பல பகுதிகளில் பேனர், போஸ்டர் என கலக்கி வருகின்றனர்.

ngk twitter emoji

இந்நிலையில் NGK படத்தின் இடைவேளையில் கார்த்தி நடித்த கைதி படத்தின் டீசர் ஒளிப்பரப்ப உள்ளதாக கூறப்படுகின்றது, இப்படத்தை லோகேஷ் இயக்கியுள்ளார், இவர் தான் விஜய்யின் அடுத்தப்படத்தை இயக்கவுள்ளார் என கூறப்படுகின்றது.

இப்படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளனர். 

இப்படம் வருகிற மே 31-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

NGK Movie updates!

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.