Skip to main content

‘நோட்டா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில்-நடிகை யாஷிகா

நோட்டா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

பிக்பாஸில் இருந்து வெளியேறிய நடிகை யாஷிகா, முதலாவதாக ‘நோட்டா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார். 

பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் வெளியேறியவர் யாஷிகா, இந்நிலையில், நேற்று ‘நோட்டா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா ஆனந்தும் கலந்து கொண்டார்.

 

நோட்டா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

 

முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை யாஷிகா

'நோட்டா’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை யாஷிகா நடித்துள்ளார். ஆகையால் இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். இந்தப் படம் வருகிற அக்டோபர் 5-ம் தேதி திரைக்கு வருகிறது. 

Actress Yashika at the press meet of the film 'Nota'

 

நோட்டா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.