Skip to main content

நீட் தேர்வு பற்றிய திடுக்கிடும் தகவல் உள்ளே!! 39 மாணவர்களே வெளி மாநிலங்களுக்கு செல்கிறார்கள்.. ஆதாரம் இதோ !!!

Neet Test

 

நீட் தேர்வு பற்றி பல புரளிகள் வந்து கொண்டு இருக்கின்றன. ஆனால் எது உண்மை எது பொய் என்று மக்கள் விழித்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் சந்தேகத்தை விளக்க இதோ ஒரு உண்மையான தகவல் : 

அரசு மற்றும் அரசு உதவி பெற்ற பள்ளிகளில் பயின்று, வெளி மாநிலங்களில் நீட் தேர்வு எழுதுவோர் விபரம். 

  • ஈரோடு மாவட்டம் - 4 மாணவர்கள்  - 3 மைசூர், 1 பெங்களுரு
  • கன்னியாக்குமரி - 10 மாணவர்கள் - திருவனந்தபுரம் 
  • ராமநாதபுரம் - 1 மாணவர் - எர்ணாகுளம்
  • திருவாரூர் - 2 மாணவர்கள் - கொல்லம்
  • திருநெல்வேலி - 5 மாணவர்கள் - திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளம்
  • திருச்சி - 17 மாணவர்கள் - திருவனந்தபுரம்

மொத்தம் 39 மாணவர்கள்.  இந்த 39 மாணவர்களுக்கான போக்குவரத்து, மற்றும் தங்குமிட வசதிகளை, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் செய்து வருகின்றனர்.  

ஆதாரம் இதோ !!!  

நன்றி - சங்கர் !!!

Neet
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.