Skip to main content

நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு ரயில் டிக்கெட் இலவசம்

NEET exam

நீட் தேர்வு எழுத வெளி மாநிலம் செல்லும் தமிழக மாணவர்களுக்கு ரயில் டிக்கெட் இலவசம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

மேலும் மாணவருடன் துணைக்கு செல்லும் ஒருவருக்கு  2-ம் வகுப்பு பயண டிக்கெட் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு, பயண செலவுகளுக்காக, முன்பணமாக ரூ 1000 வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.