Skip to main content

நீட் தேர்வு 2019: அதிகபட்சமாக டெல்லியில் 74.92% பேர் தேர்ச்சி!

neet exam

நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக டெல்லியில் 74.92 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

டெல்லியை தொடர்ந்து ஹரியானா 73.41 சதவீதமும், சண்டிகர் 73.24 சதவீதமும் பெற்று முறையே 2 மற்றும் 3 ஆம் இடங்களில் உள்ளன.

தமிழகத்தில் 48.57 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

2019 ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நலின் காந்தெல்வால் எனும் மாணவர் 720 க்கு 701 மதிப்பெண்கள் எடுத்து தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அனைத்து இந்தியா ரேங்க் பட்டியலில் நலின் முதலிடம் பிடித்துள்ளார்.

டெல்லியை சேர்ந்த பாவிக் பன்சல் 700 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். உத்தர பிரதேசத்தை சேர்ந்தஹ் மற்றொரு மாணவர் அக்ஷத் கௌசிக் 700 மதிப்பெண்கள் எடுத்த நிலையிலும் ரேங்க் பட்டியலில் அவருக்கு மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

Delhi best scoring region with 74.92% students qualifying in NEET 2019 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.