Skip to main content

நாடு முழுவதும் புதிதாக 50 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்!

 நாடு முழுவதும் புதிதாக 50 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்!

தமிழகத்தில் திருப்பூர், மதுரை, கோவை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் 4 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் கடைசி அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி செய்தியாளர்களை சந்தித்து, அமைச்சரவை முடிவுகளை விளக்கினார்.

 நாடு முழுவதும் புதிதாக 50 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்!

அப்போது நாடு முழுவதும் புதிதாக 50 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்கப்பட உள்ளதாகவும், அதில் 4 பள்ளிகள் தமிழகத்தில் அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த பள்ளிகள் திருப்பூர், மதுரை, கோவை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் அமைய உள்ளன.

50 New Kendra Vidhyalaya Schools to be built over india.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.