Skip to main content

முதுகலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு கட்-ஆப் மதிப்பெண்கள் 6 சதவீதம் குறைப்பு !

 NEET-PG cut-offs by 6 percentile for 2019-20

முதுகலை மருத்துவ படிப்பில் சேர நீட் நுழைவுத்தேர்வு எழுத வேண்டியது கட்டாயம். அதில் தேர்ச்சி அடையும் மாணவர்களுக்கு மட்டுமே கல்லூரிகளில் அனுமதி கிடைக்கும்.

இந்நிலையில் 2019 ஆம் ஆண்டிற்கான நீட் நுழைவு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கட் - ஆப் (Cut-Off) மதிப்பெண்கள் 6 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு

 

  • பொது பிரிவினர் (General Category) - 44 % எடுத்தால் தேர்ச்சி. 
  • மாற்றுத்திறனாளிகளுக்கு (persons with disabilities category) - 39 % எடுத்தால் தேர்ச்சி. 
  • இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு (OBC)- 34 % எடுத்தால் தேர்ச்சி. 
  • பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு (SC/ST) - 34 % எடுத்தால் தேர்ச்சி.
neet exam

இந்த குறிப்பிட்ட கட் - ஆப் மதிப்பெண்களை பெறும் மாணவர்கள் முதுகலை மருத்துவ படைப்பில் சேரமுடியும்.  

இந்த ஆண்டு, அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும், திருத்தப்பட்ட தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் இடம் ஒதுக்கவேண்டும் என அரசு தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Government reduces NEET-PG cut-offs by 6 percentile for 2019-20

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.