Skip to main content

முடிவுக்கு வந்தது மக்களவை தேர்தல்: மொத்தமாக 70 சதவீத வாக்குகள் பதிவு

மக்களவை தேர்தல்

7 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. முதல் கட்ட மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி துவங்கி மே 19 ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த தேர்தலில் மொத்தம் 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்கு எண்ணிக்கை மே மாதம் 23 ஆம் தேதி நடைபெறும்.

loksabha polls

தேசிய தலைநகர் புதுடில்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பேசிய துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹா, "சில வன்முறைத் தாக்குதல்களைத் தவிர்த்து இந்த 17 வது மக்களவை தேர்தல் அமைதியாக நடைபெற்றது என தெரிவித்தார்".

7 th phase election

கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பொதுத் தேர்தல் மிகவும் அமைதியாக நடைபெற்றதாக அவர் தெரிவித்தார்.

542 மக்களவை தொகுதிகளுக்கு போட்டியிடும் 8,049 வேட்பாளர்களின் முடிவு சீல் வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Around 70 per cent polling recorded in Overall 17th Lok Sabha polls

loksabha polls
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.