Skip to main content

முன்னாள் கேப்டன் தோனியின் எதிர்கால ஆசை!

ms dhoni

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, ஓய்வுக்கு பின்னர் தான் என்ன செய்யப்போகிறார் என்ற ரகசியத்தை வெளியிட்டுள்ளார். 

தோனி கூறியிருப்பதாவது:

சிறு வயதில் இருந்தே எனக்கு ஒரு சிறந்த ஓவிய கலைஞர் ஆக வேண்டும் என்பது தான் ஆசை. நான் கிரிக்கெட் பயிற்சியில் கவனம் அதிகம் செலுத்தியபோதிலும், ஓவியம் தீட்டுவதை விடவில்லை என அவர் தெரிவித்தார்.

தோனி

மேலும் அவரது ஓவியங்களை வைத்து ஒரு கண்காட்சி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.அதற்கான பணிகளை அவர் துவங்கியுள்ளார். 

நான் நடத்தவுள்ள ஓவிய கண்காட்சிக்கு அனைவரும் வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

 

Ms dhoni

 

தோனி ஒரு குறிப்பிட்ட ஓவியத்தை தனது விருப்ப ஓவியமாக காண்பித்தார். அந்த ஓவியத்தில் ஒரு சிறுவன் கைகளில் பந்து, பேட் ஆகியவற்றை வைத்து கொண்டு வெற்றி அடைந்த சந்தோஷத்தை வெளிப்படுத்துவது போல தீட்டியுள்ளார்.

மேலும் அச்சிறுவன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிறமான மஞ்சள் நிற ஆடை, தொப்பி ஆகியவை அணிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

MS Dhoni shows off his artistic skills.

https://www.instagram.com/tv/BxrjnsBB0G8/?utm_source=ig_embed

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.