Skip to main content

மத்திய கல்வி உதவித்தொகை திட்டம் - ‍புதிய அறிவிப்பு

மத்திய கல்வி உதவித்தொகை  திட்டம் - ‍புதிய அறிவிப்பு

சிபிஎஸ்இ வழங்கும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையைப் பெறுபவர்கள் அதனை புதுப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் சிபிஎஸ்இ நிறுவனம் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு இந்த உதவித்தொகைக்குத் தேர்வானவர்கள் அதனைப் புதுப்பித்துக்கொள்ளுமாறு சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது. 

http://cbse.nic.in/ என்ற இணையதளத்தில் இதற்கான விண்ணப்பம் கிடைக்கிறது. இதனைப் பூர்த்திசெய்ய கடைசி தேதி டிசம்பர் 15, 2018. விண்ணப்பத்தை பிரிண்ட் எடுத்து அனுப்ப வேண்டிய கடைசி தேதி டிசம்பர் 31, 2018. 

பொருளாதாரா ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு மெரிட் அடிப்படையில் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதன் மூலம் படிப்பை முடிக்கும் வரை அன்றாட தேவைகளுக்கு உதவும் தொகை அந்த மாணவர்களுக்குக் கிடைக்கிறது.

சிபிஎஸ்இ

ஆன்லைன் இல் உதவிதொகை புதுப்பித்தல் விண்ணப்பம் பூர்த்தி செய்ய கடைசி நாள்: டிசம்பர் 15, 2018

ஆன்லைன் விண்ணப்பத்தின் பிரிண்ட் நகலை அனுப்ப கடைசி தேதி: டிசம்பர் 31, 2018

பொருளாதார ரீதியாக பின்தங்கிய கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான மத்திய கல்வித் துறை சார்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் உயர் கல்வித் துறையால் இந்த உதவித்தொகை நடைமுறைப்படுத்தப்பட்டது.

CBSE Central Sector Scheme of Scholarship: Board invites renewal application for 2014

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.