Skip to main content

மத்திய கிழக்கு நாடுகளில் களைகட்டிய ரமலான்!

ramzan

ரமலான் நோன்பு முடிந்ததன் நிறைவாக இஸ்லாமிய நாடுகளில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ரமலான் நோன்பு இன்றுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் மாதத்தின் முதல்பிறை தெரிந்ததால் சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் ரம்ஜான் பெருநாள் இன்று ஜூன் 4 ஆம் தேதி கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

holy month of ramadan

வழக்கமாக, அரேபிய நாடுகளில் ரமலான் கொண்டாடிய மறுநாள் இந்தியாவில் ரமலான் கொண்டாடப்படும். அதன்படி, பிறை காண்பதைப் பொறுத்து இந்தியாவில் நாளை ஜூன் 4 ஆம் தேதி ரமலான் பெருநாள் கொண்டாடப்படும் என கூறப்படுகிறது.

இந்தியாவில் கேரளா மற்றும் சில கர்நாடக மாவட்டங்களில் இன்று ஜூன் 4 ஆம் தேதி ரமலான் கொண்டாடப்படுவது வழக்கம்.

On June 4 Ramzan celebrated in Middle East Countries

ramzan
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.