Skip to main content

மோகன்லால், பிரபு தேவா உட்பட பலருக்கு பத்ம விருதுகள் வழங்கி ஜனாதிபதி கவுரவம்!

padma awards

நாட்டின் பல்வேறு துறைகளிலிருந்தும் சிறந்து விளங்கிய 12 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் 94 பேர் பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். 4 பேர் பத்ம விபூஷண் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். 14 பேர் பத்ம பூஷண் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

mohanlal
ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் கேரளாவின் நடிகர் விஸ்வநாதன் மோகன்லால் அவர்களுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

இந்த விருதுகள் இரண்டு கட்டங்களாக வழங்கப்பட உள்ளது, முதற்கட்டமாக 56 பேருக்கு இன்று மார்ச் 11 ஆம் தேதி விருதுகள் வழங்கப்பட்டது. 

shankar mahadevan
ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் பாடகர் ஷங்கர் மஹாதேவன் அவர்களுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

இந்த விருது வழங்கும் வில் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகை ராஷ்ட்ரபதி பவனில் நடைபெற்றது. 

drums mani
ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், டிரம்ஸ் வாசிப்பாளர்  அனந்தன் சிவமணி அவர்களுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

சினிமா துறையில் மலையாள நடிகர் மோகன்லால், டிரம்ஸ் சிவமணி, பாடகர் சங்கர் மஹாதேவன், நடன இயக்குனர் பிரபு தேவா ஆகியோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.

 

prabh deva
ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த நடன இயக்குனர், பட தயாரிப்பாளர், இயக்குனர் பிரபு தேவாவிற்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 
shankar mahadevan and anand sivamani
ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், பாடகர் ஷங்கர் மஹாதேவன் டிரம்ஸ் வாசிப்பாளர்  அனந்தன் சிவமணி

Prabhudeva and Mohanlal receive Padma awards!

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.