Skip to main content

மலேரியாவை தடுக்க தடுப்பூசி முறையை கையாளும் 3 வது ஆப்பிரிக்க நாடு!!!

malaria

ஆப்பிரிக்கா நாடுகளான மலாவி மற்றும் கானாவுக்குப் பிறகு, மலேரியா நோயை தடுக்க தடுப்பூசியை அறிமுகப்படுத்திய மூன்றாவது ஆப்பிரிக்க நாடாக கென்யா உருவெடுத்துள்ளது. 

மூன்று நாடுகளில் ஆண்டுக்கு சுமார் 360,000 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடவேண்டும் என்பதே இதன் நோக்கம்.

கென்யாவில் உள்ள சுகாதார அதிகாரிகள், கிராமப்புறங்களில் அதிக அளவில் மலேரியா பரவுவதை தடுக்க சிறு குழந்தைகளுக்கு மலேரியா தடுப்பூசியை செலுத்த திட்டமிட்டுள்ளனர்.

மலாவி மற்றும் கானாவுக்குப் பிறகு, மலேரியா தடுப்பூசியை அறிமுகப்படுத்திய மூன்றாவது ஆப்பிரிக்க நாடாக கென்யா உருவெடுத்துள்ளது. மூன்று நாடுகளில் ஆண்டுக்கு சுமார் 360,000 குழந்தைகளுக்கு இந்த மலேரியா தடுப்பூசி செலுத்துவதே இதன் நோக்கம் ஆகும்.

கிழக்கு ஆபிரிக்க நாட்டிற்கு "ஒரு வரலாற்று நாள்" என்று சுகாதார அமைச்சகம் ட்விட்டரில் இந்த மைல்கல்லை விவரித்தது.

Kenya becomes 3rd country to roll out malaria vaccine

Tamil