தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 2 கப்
காய்ந்த மிளகாய் - 6
பொட்டுக்கடலை மாவு - கால் கப்
கடலை மாவு - அரை கப்
எண்ணெய் - பொறிப்பதற்கு
உப்பு - தேவையான அளவு
செய்முறை விளக்கம்:
- காய்ந்த மிளகாயைச் சிறிது நேரம் ஊற விடவும்.
- புழுங்கல் அரிசியை மூன்று மணி நேரம் ஊற வைக்கவும் .
- பிறகு அரிசியை நீர் களைந்து, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்துக் கெட்டியாக பிசையவும்.
- எண்ணெயை சூடு செய்து, பிசைந்த மாவை ரிப்பன் பக்கோடா அச்சில் போட்டு, காய்ந்த எண்ணெயில் பிழிந்து வேகவிட்டு எடுக்கவும்.
சுவையான மலபார் பக்கோடா தயார்
How to make Malabar pakkoda ?
Tamil