Skip to main content

மகள் திருமணத்தில் குத்தாட்டம் போட்ட சூப்பர் ஸ்டார்!

rajini daughter marriage

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளான சவுந்தர்யா மற்றும் நடிகரும் தொழிலதிபரும் ஆன விஷகன் வணங்கமுடி ஆகியோருக்கு திருமணம் பிப்ரவரி 11 ஆம் தேதி நடைபெற்றது. தமிழ் திரைப்படத்துறையினர் மற்றும் தமிழ்நாட்டின் பல பெரியவர்களின் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி, நடிகர் கமல் ஹாசன், பல முக்கிய விருந்தினர்கள் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர்.

rajini daughter marriage

நடிகர்கள் மோகன் பாபு, விஷ்ணு மஞ்சு, பிரபு, விக்ரம் பிரபு, ஆதிதி ராவ், ஆண்ட்ரியா மற்றும் மஞ்சிமா மோகன் ஆகியோர் இந்த திருமண விழாவில் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

திரைப்பட இயக்குனர்கள் பி. வாசு, கே.எஸ். ரவிக்குமார், செல்வராகவன் மற்றும் கஸ்தூரி ராஜா ஆகியோர் திருமண விழாவில் கலந்து கொண்டனர்.

rajini daughter marriage

பிப்ரவரி 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, சங்கீத் விழா ஏற்பாடு செய்யப்பட்டது, இந்த நிகழ்ச்சியில் நெருக்கமான குடும்ப உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

இந்த சங்கீத் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் தனது பிரபலமான சில பாடல்களுக்கு நடனமாடும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

rajini daughter marriage

கடந்த வாரம், இந்த தம்பதியினருக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் ரஜினியின் குடும்பத்தினரும், அவரது நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டனர்.

இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

சவுந்தர்யா மற்றும் விஷங்கன் வணங்கமுடி இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும்.

rajini daughter marriage

சவுந்தர்யாவின் முதல் மணம் 

2010 -2017 ஆம் காலப்பகுதியில் தொழிலதிபர் ஆர். அஸ்வின் என்பவரை சவுந்தர்யா திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதியினருக்கு 3 வயது ஆண்குழந்தை உள்ளது.

கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு சட்டப்படி விவாகரத்து செய்துகொண்டனர்.

rajini daughter ceremony

விஷகன் முதல் மணம் 

விஷகன் வனங்கமுடி பத்திரிகையாளர் கன்னிகா குமரனை மணந்தார்.

Soundarya Rajinikanth marries Vishagan in grand ceremony

மகள் திருமணத்தில் குத்தாட்டம் போட்ட சூப்பர் ஸ்டார்

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.