Skip to main content

மக்களவை தேர்தல் முடிவுகள்: தமிழகத்தில் திமுக முன்னிலை!!!

தமிழகத்தில் திமுக முன்னிலை!!!

இந்தியாவில் ஏப்ரல் 11 ஆம் தேதி துவங்கி மே 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்ற பாராளுமன்ற மக்களவை தேர்தல், 4 மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று மே 23 ஆம் தேதி எண்ணப்பட்டு வருகிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. 

தேர்தல் முடிவுகளின் காலை நிலவரப்படி தமிழகத்தில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் முன்னிலை வகித்து வருகின்றன. குறிப்பாக 3 நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணிக்கட்சிகள் நல்ல முன்னணியில் உள்ளன.

counting of vote

திருநெல்வேலியில் திமுக முன்னிலைப் பெற்ற நிலையில், ஈரோடு மற்றும் விருதுநகரில் மதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முன்னிலை வகித்து வருகின்றன.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 19 தொகுதிகளில் போட்டியிட்டது. அதன் கூட்டணிக் கட்சிகள் 19 தொகுதிகளில் போட்டியிட்டன. வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. 

​   tamilnadu dmk leading

அதிமுக கூட்டணி, பெரும்பான்மையான இடங்களில் பின்னடைவைக் கண்டுள்ளது. 

தமிழகத்தில் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது.

Loksabha Polls Result:DMK leads in Tamilnadu  

admk alliance

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.