Skip to main content

மக்களவை தேர்தல்: 3,450 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், மது வகைகள் பறிமுதல்!

liquor drinking

மார்ச் 10 ம் தேதி மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து, கணக்கில் வராத பணம், சட்டவிரோதமான மது வகைகள், போதைப்பொருட்கள், தங்கம் மற்றும் இலவச பரிசுப்பொருட்கள் என நாடு முழுவதிலும் இருந்து 3,450 கோடி ரூபாய் வரை கைப்பற்றியுள்ளது.

இந்த தொகை என்பது கடந்த 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது பறிமுதல் செய்யப்பட்ட 1206 கோடி ரூபாயை விட மூன்று மடங்கு அதிகம் ஆகும்.

dilip sharma

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தன, எனவே கணக்கில் வராத 839 கோடி ரூபாயும், 1270 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களும் நாடுமுழுவதிலும் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் பொது இயக்குனர் திலிப் ஷர்மா, புது தில்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

EC seizes cash, liquor, drugs worth around Rs 3450 cr during LS polls

liquor

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.