Skip to main content

மீண்டும் ஆட்சியமைப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5.30 மணிக்கு முக்கிய ஆலோசனை!

மக்களவை தேர்தல்

ஏப்ரல் 11 ஆம் தேதி துவங்கி மே 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்ற 17 வது மக்களவை தேர்தல் வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது.

வேலூர் மக்களவை தொகுதி தவிர்த்து நாடு முழுவதிலும் உள்ள 542 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைப்பெற்றது.

இவற்றுடன் ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் மற்றும் அருணாசலப் பிரதேச மாநிலங்களின் சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைப்பெற்றது.

narendra modi

பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று மே 23 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. துவக்கம் முதலே பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. 

எனவே இந்தியாவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியான நிலையில், ஆட்சியமைப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5.30-மணிக்கு முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.

Today PM Narendra Modi to discuss on new government formation on 5:30 PM.

மக்களவை தேர்தல்

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.