Skip to main content

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக களமிறங்கும் இந்திய "எ" அணி அறிவிப்பு!

சஹா

இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டி மற்றும் 4 நாட்கள் கொண்ட மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

ஜூலை 11 ஆம் தேதி துவங்கும் இந்த போட்டிகள் அனைத்தும் ஆகஸ்டு 9-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான இந்திய ‘ஏ’ அணி அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஒரு நாள் போட்டி தொடர்:

ஒரு நாள் போட்டி தொடருக்கு மனிஷ் பாண்டே கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

அணியில் மனிஷ் பாண்டே, பிரித்விஷா, மயங்க் அகர்வால், சுப்மான் கில், ஸ்ரேயாஸ் அய்யர், அனுமன் விகாரி, ரி‌ஷப் பந்த், ராகுல் சாகர், வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல், குருணால் பாண்டியா, தீபக் சாஹர், நவ்தீப் சைனி, கலீல் அகமது, அவஷ்கான் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

ஒரு நாள் போட்டிகள்:

ஜூலை 11 - Coolidge Cricket Ground, Antigua
ஜுலை 14 - Sri Vivian Richards Cricket Ground, Antigua
ஜூலை 19 - Coolidge Cricket Ground, Antigua
ஜூலை 21 - Coolidge Cricket Ground, Antigua)

டெஸ்ட் தொடர்:

டெஸ்ட் தொடருக்கு ஸ்ரேயாஸ் அய்யர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

(1,2 வது டெஸ்ட் போட்டி) ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), பிரியாங்க் பஞ்சால், அபிமன்யு ஈஸ்வரன், ஹனுமா விஹாரி, ஷுப்மான் கில், சஹா (WK), கே.எஸ். பாரத் (WK), ஷிவம் டூப், மயன்க் மார்க்கண்டே, கே. கௌதம், ஷாபாஸ் நதீம், நவ்தீப் சைனி, முகமது சிராஜ், ஷர்டுல் தாகூர் மற்றும் அவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

(3 வது டெஸ்ட் போட்டி) ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), பிருத்வி ஷா, மாயன்க் அகர்வால், ஹனுமா விஹாரி, ஷுப்மான் கில்,  சஹா (WK), கே.எஸ். பாரத் (WK), ஷிவம் டூப், மயன்க் மார்க்கண்டே, கே. கௌதம், ஷாபாஸ் நதீம், நவ்தீப் சைனி, முகமது சிராஜ், ஷர்டுல் தாகூர் மற்றும் அவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

டெஸ்ட் போட்டிகள்:

ஜூலை 24 - ஜூலை 27 : Sri Vivian Richards Cricket Ground, Antigua
ஜூலை 31 - ஆகஸ்ட்  3 : Queen’s Park Oval, Trinidad & Tobago
ஆகஸ்ட் 6 - ஆகஸ்ட் 9 : Brian Lara Cricket Academy, Trinidad & Tobago

India A Squad for Matches Against West Indies A announced

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.