Skip to main content

மெக்சிகோ நகரத்தில் சுற்றுச்சூழல் அவசரநிலை பிரகடனம்!

Mexico City declares environmental emergency

மெக்ஸிகோ நகரத்தில் நேற்று சுற்றுச்சூழல் அவசரநிலை அறிவிக்கப்பட்டது, சாலைகளில் சூழ்ந்த புகைமூட்டம் காரணமாக வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சாலையில் அணிவகுத்து நின்றன. இந்நிலையில் முதல் பிரிவு கால்பந்து லீக்கின் அரை இறுதி போட்டி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

நகரத்தின் புறநகர்ப் பகுதியில் உள்ள தொடர்ச்சியான காட்டுப்பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக தோன்றிய சாம்பல் புகை மெக்ஸிகோ நகர் முழுவதையும் மூடியது. 

Mexico City declares environmental emergency

மாசு அளவு 150 மி.மீ. அளவை தாண்டியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நகர அதிகாரிகளின் பரிந்துரையின் கீழ் மெக்ஸிகோ கால்பந்து லீக், லியோன் மற்றும் மெக்ஸிக்கோ நகர கிளப் அமெரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள முதல் வகுப்பு அரை-இறுதிப் போட்டியின் முதல் கால்பகுதியை இன்று மாலை துவங்கி நாளை காலை வரை தள்ளிவைக்க முடிவு செய்துள்ளது.

Mexico City declares environmental emergency; postpones football semi-final

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.