Skip to main content

மாற்றுச் சான்றிதழில் இனி சாதி பெயர் இடம்பெறாது ‍- பள்ளிக் கல்வித்துறை!

மாற்றுச் சான்றிதழில் இனி சாதி பெயர் இடம்பெறாது

பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழில் இனி சாதியை குறிப்பிடக்கூடாது என தமிழக பள்ளிக் கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

பள்ளிக் கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்
 
வருவாய்த்துறை வழங்கிய சாதிச் சான்றிதழ் தான் இறுதியானது என்பதால், பள்ளிகளில் வழங்கப்படும் மாற்றுச்சான்றிதழில் இனி சாதியை குறிப்பிட தேவையில்லை.

school eductaion board

சாதி என்ற பிரிவில் "வருவாய்த்துறை ஆவணத்தில் பார்க்கவும்" என குறிப்பிடவேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கோடை விடுமுறை முடிந்து அரசு பள்ளிகள் வரும் ஜூன் 3 ஆம் தேதி திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Transfer Certiificate (TC) will not mention a student’s caste says School Education Board.

school eductaion department

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.