Skip to main content

மாணவர்கள் கவனத்திற்கு: நீட் தேர்வு மையங்களில் மாற்றம் !

நீட் தேர்வு

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் பயில மாணவர் சேர்க்கைக்கான நீட் பொது தேர்வு வரும் மே மாதம் 5 ஆம் தேதி (ஞாயிற்று கிழமை) நடைபெற உள்ளது.

தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு எண்ணும், அனுமதி சீட்டும், தேர்வு மையங்களும் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுவிட்டன.

நீட் தேர்வு

இந்நிலையில் தவிர்க்கமுடியாத காரணத்தினால் சில தேர்வு மையங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எந்த மையங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ள பின்வரும் இணையதள முகவரியை அணுகவும், 

https://ntaneet.nic.in/Ntaneet/Docs/PublicNotice.pdf

இதில் தமிழகம், கர்நாடகம், கேரளா முதலிய தென் மாநிலங்களும் அடங்கும்.

தமிழகத்தில் மாற்றம் செய்யப்பட்ட மையங்கள்!

change in exam centresதமிழகத்தில் மாற்றம் செய்யப்பட்ட மையங்கள்!

தேர்வர்கள் புதிய தேர்வு மையங்களில் அமைவிடத்தை தெரிந்து வைத்துக்கொண்டு இடர்பாட்டை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

NEET EXAM CENTRES CHANGES ALL OVER INDIA

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.