Skip to main content

மைக்ரோசாப்ட் வேர்ட் புதிய அப்டேட்!

ms word new update

மைக்ரோசாப்ட் வேர்ட் மென்பொருளை பயன்படுத்துகிறீர்களா? நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி இது.

பொதுவாக மைக்ரோசாப்ட் மென்பொருள் நாம் எழுதும் வாக்கியத்தில் உள்ள இலக்கண பிழைகள், சொற் பிழைகளை அதுவே சரி செய்யும்.

இப்போது இதை இன்னும் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, பழைய சொற்கள் கொண்ட வாக்கியங்களை மேம்படுத்த பரிந்துரைகள் வழங்கும். உங்கள் வாக்கிய அமைப்பை இன்னும் செழுமையாக்கும்.

நம்முடைய வேர்ட் டாக்குமெண்ட் வடிவமைப்பை மேலும் அழக்காக்க, டேபிள்களை சேக்க ஆலோசனை வழங்கும்.

இது முதலில் ஆன்லைனின் எம்.எஸ்.வேர்டை பயன்படுத்தும் பயனாளிகளுக்கு மட்டுமே கிடைக்கும்.

ஜூன் மாதம் இதனுடைய டெஸ்ட் வெர்சன் பயன்பாட்டுக்கு வருகிறது. 

எம்.எஸ் வேர்ட் இது குறித்து ப்ளாக்போஸ்ட்டில் விவரித்துள்ளது, "செயற்கை நுண்ணறிவால் மட்டுமே எதையும் செய்துவிட முடியாது. மனிதர்களின் படைப்பாற்றல் தேவை." என்கிறது.

Microsoft debuts Ideas in Word, a Grammar and Style Suggestions Tool Powered by Artificial Intelligence.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.