Skip to main content

லண்டனில் இளம்பெண்ணை வன்புணர்வு செய்த இந்தியருக்கு 7 ஆண்டுகள் சிறை!

லண்டன்

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தங்கி இருந்து கடற்படை பிரிவில் பட்டப்படிப்பு படித்து வந்தவர் அஜய் ராணா (வயது 35). இந்தியரான இவர் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9-ந் தேதி அதிகாலையில் தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இளம் பெண்ணுக்கு ‘லிப்ட்’ கொடுப்பதாக கூறி, அவரை காரில் ஏற்றி சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். 

இதுகுறித்து அந்த இளம்பெண் காவல்நிலையத்தில் அந்நாட்டு காவல்நிலையத்தில் புகார் அளித்தநிலையில், நவம்பர் மாதம் அவர் இங்கிலாந்துக்கு நாடு கடத்தப்பட்டார். 

இதையடுத்து அஜய் ராணா மீதான கற்பழிப்பு வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 

இதில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

Indian gets 7-year jail for raping woman in UK

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.