Skip to main content

கடல் வழியாக தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம் - கடற்படை தளபதி!

sunillanba

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர், கடல் வழியாக இந்தியாவை தாக்க பயங்கரவாதிகள் பயிற்றுவிக்கப்பட்டிருப்பதாக கடற்படை தலைவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

புது டெல்லியில் நடைபெற்ற, இந்திய-பசிபிக் பிராந்திய பேச்சுவார்த்தைகளில் உலகளாவிய வல்லுனர்களின் கூட்டத்தில் உரையாற்றிய கடற்படை அட்மிரல் லன்பா, இந்தியாவை சீர்குலைக்கவே "பயங்கரவாதிகள்" புல்வாமா பயங்கரவாத தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தார்.

"கடல் வழியாக இந்தியாவை தாக்க, பல்வேறு செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு பயிற்றுவிக்கப்பட்ட பயங்கரவாதிகளின் திட்டத்தை நாங்கள் அறிவோம்" என அவர் தெரிவித்தார்.

terrorist

லஷ்கர்-இ-தொய்பாவின் 10 கடல்வாழ் பயங்கரவாதிகளால் "26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல்" நடைபெற்றுள்ளது, அவர்கள் மும்பையை அடைய ஒரு இந்திய மீன்பிடி படகோட்டியை கடத்திச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீப காலத்தில் உலகின் பல பகுதி பயங்கரவாத தாக்குதல்களை கண்டதாக கூறினார், தீவிரவாதம் வளர்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.

Terrorists Reportedly Being Trained To Attack From Sea, Says Navy Chief

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.