Skip to main content

கர்நாடகா அரசியல் நெருக்கடி: எடியூரப்பா தலைமையிலான பாஜக தூதர்க்குழு ஆளுனருடன் சந்திப்பு!

bjp leader edyurappa

கர்நாடகாவில் நிலவும் குழப்பான அரசியல் சூழ்நிலையில், எடியூரப்பா தலைமையிலான பாஜக தூதர் குழு கர்நாடக ஆளுநரை சந்திக்க உள்ளனர்.

கர்நாடக சட்டமன்ற சபாநாயகரை இன்று பிற்பகல் 3 மணிக்கு சந்திப்பதாக கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான எடியூரப்பா தெரிவித்தார். 

கர்நாடகாவில் தற்போது குமாரசாமி தலைமையில் மத சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது இந்த ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

எனவே இந்த ஆட்சி கவிழும் பட்சத்தில், எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

karnataka

இந்நிலையில் கூட்டணியில் மீதமுள்ள அமைச்சர்கள் அனைவரும் கோவாவிற்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

கர்நாடக மாநிலத்தில் எந்த நேரத்திலும் ஆட்சி கவிழ வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் எடியூரப்பா தலைமையிலான பாஜக தூதர் குழு கர்நாடக ஆளுநரை சந்திக்க உள்ளனர்.

போவாய் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு 144 தடை உத்தரவு நேற்று ஜூலை 9 முதல் ஜூலை 12 வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.

Karnataka crisis Live updates: Yeddyurappa-led BJP delegation meets governor

edyurappa

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.