Skip to main content

கோவை பாராளுமன்ற தொகுதியிலும் பாஜக பின்னடைவு!

பாஜக பின்னடைவு!

கோவையில் பாஜக வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் 1,46,517 வாக்குகளை பெற்றுள்ளார்.

அவரை எதிர்த்து திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.ஆர். நடராஜன் 2,07,261 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.

இதனால் கோவையில் பாஜகவிற்கு மிகவும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

CPI leads in Coimbatore Parlimentary Constituition.

bjp

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.