Skip to main content

கொல்கத்தா முதல்வர் மம்தா பானர்ஜியுடன் கமல் நேரில் சந்திப்பு: முக்கிய நோக்கம்!

kamal meets mamata banerjee

கொல்கத்தாவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று மார்ச் 25 ஆம் தேதி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்தார்.

"கெளரவம் மிகுந்த மேற்கு வங்க முதல்வருடனான எங்கள் உறவு மிகவும் பழமையானது, அரசியல் பயணத்தில் அவரிடம் ஆசிர்வாதம் பெறவே நான் இங்கு வந்துள்ளேன்" என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் கூறினார்.

kamal meets mamata banerjee

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியுடனான இந்த சந்திப்பு ஒரு "அரசியல் தன்மை" வாய்ந்த சந்திப்பு என கமல்ஹாசன் முன்னர் கூறியிருந்தார்.

ஆனால் இந்த சந்திப்பில் விவாதிக்கப்படும் கருத்துக்கள் குறித்து எந்த குறிப்பிட்ட தகவலையும் அவர் முன்னதாக தெரிவிக்கவில்லை.

kamal meets mamata banerjee

இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தாவிடம் இருந்து ஆசி பெறவே இந்த சந்திப்பு என கமல் தெரிவித்துள்ளார்.

Kamal Hassan meets West Bengal CM Mamata Banerjee for the sake of blessing.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.