Skip to main content

கனடாவின் புகழ்பெற்ற நகைச்சுவை உலகின் சகாப்தம் மரணம் !

image

கனடாவில்,ஒட்டாவாவின் புகழ்பெற்ற காமெடி நடிகர் மைக் மெக்டொனால்ட் தனது 63 வைத்து வயதில் காலமானார்.சில ஆண்டுகளாகவே உடல்நிலை பாதிப்படைந்திருந்த இவர்,சனிக்கிழமை இரவு காலமானார்.

எழுபதுகளின் பின் பாதியில் டொரோண்டோ வந்த இவர்,தனது காலை பயணத்தை மிஸ்டர் .நைஸ் கய் என்று நிகழ்ச்சியின் மூலம் தொடங்கினார்.இதை தொடர்ந்து ஒரு முக்கிய நகைச்சுவை நட்சத்திரமாக கனடாவில் வளம் வந்தார்.ஜஸ்ட் பார் லாஃப்ஸ், லேட் நைட் வித் டேவிட் லெட்டர்மேன் போன்றவை இவரது குறிப்பிடத்தக்க அமைவுகளில் ஒன்றாகும்.

சமீபத்தில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.இவரது இழப்பு கனடாவின் இழப்பு என்று சமூக வலைத்தளங்களிலும்,பல்வேறு தரப்பினர் தங்களது அனுதாபங்களை தெரிவித்துள்ளனர்.

Tamil