Skip to main content

கள்ளக்குறிச்சி தொகுதியில் விஜயகாந்த் மைத்துனர் எல்.கே. சுதீஷ் பெரும் பின்னடைவு!!

எல்.கே. சுதீஷ்

அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டது.

கள்ளக்குறிச்சி தொகுதியில் விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே. சுதீஷ் வேட்பாளராக நின்றார். தற்போதைய நிலரப்படி அவர் 1,55,514 வாக்குகளை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து களத்தில் நிற்கும் திமுக வேட்பாளர் கவுதம சிகாமணி 3,56,095 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

எல்.கே. சுதீஷ்

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.