Skip to main content

காதுகளில் ஏற்படும் தொற்றுகளை கண்டறிய மொபைல் செயலி!

mobile app to find infections in ear

குழந்தைகள் திடீரென தாறுமாறாக அழுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கும். அதில் சளித்தொல்லையால் ஏற்படும் காது அடைப்பு, காதில் நோய்த்தொற்று உள்ளிட்ட பாதிப்புகள் முக்கியமானவை.

மற்ற பாதிப்புகளை ஓரளவு அறிய முடியும்போது உள்காதில் ஏற்படும் இந்த பாதிப்பை நம்மால் எளிதில் உணர முடியாது, குழந்தைகளாலும் உணர்ந்து அதை வெளியில் சொல்ல முடியாது. இதுபோன்ற சூழ்நிலையில் ஒரு எளிய பரிசோதனை மூலம் காது பாதிப்புகளை பெற்றோருக்கு காட்டிக் கொடுக்கிறது இந்த மொபைல் செயலி.

mobile app

வவ்வால்களின் எதிரொலி முறையை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது இந்த தொழில்நுட்பம். சிறிய துண்டு காகிதத்தை கூம்புபோல செய்து, செல்போனுடன் சேர்த்து காதில் வைத்தால் இந்த அப்ளிகேசன் காதின் ஒலிகடத்தல் அதிர்வுகளை பதிவு செய்து பாதிப்புகளை காட்டிக் கொடுக்கும். 

வெற்றிகரமாக செயல்படும் இந்த செயலி மருத்துவரீதியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

Mobile App can "Hear" ear Infections with Just a Phone and a Paper Cone.

techmology

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.