Skip to main content

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 21 மி.மீ மழை பதிவு - அண்ணா பல்கலை தேர்வுகள் ரத்து !!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 21 மி.மீ மழை பதிவு - அண்ணா பல்கலை தேர்வுகள் ரத்து !!!

காஞ்சிபுரம் மாவட்டத்தின் திருக்கழுக்குன்றம் பகுதியில் நவம்பர் 22 ஆம் தேதி வியாழக்கிழமை இரண்டு மணி நேரம் மட்டும் (8 மணி முதல் 10 மணி வரை) 51.20 மில்லி மீட்டர் மழை பெய்தது.

அதேநேரத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 21 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

நுங்கம்பாக்கம் மற்றும் மீனாம்பக்கத்தில் இன்று நவம்பர் 22 ஆம் தேதி காலை 8.30 மணியளவில், கடந்த 24 மணி நேரத்தில் 9 செ.மீ.மழை பதிவாகியுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  வியாழக்கிழமை நவம்பர் 22 ஆம் தேதி விடுமுறை அளித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர்.

rain in chennai

 

3 மாவட்டங்களில் அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

அண்ணா பல்கலைக் கழகம் சார் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு, 22-11-2018 ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் திட்டமிடப்படி நடைபெறும்.

இருப்பினும், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு 22-11-2018 மற்றும்    23-11-2018 ஆம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் நடைபெறும் தேதிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட கல்லூரிகளின் குறியீட்டு எண்கள்:

8201, 8202, 8203, 8204, 8208, 8211, 8215, 8216, 8217, 8222, 8226, 8123, 8128, 8144, 8302, 9103, 9109, 9112, 9114, 9116, 9117, 9124 and 9126.

Kancheepuram records 21 mm rainfall till 10.00 am, Anna university exams postponed in three districts.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.