Skip to main content

காலாவதியாகும் பிரதமருடன் பேச விருப்பமில்லை - பிரதமருக்கு மம்தா பதில்!

narendra modi and mamata banerjee

ஃபானி புயலை வைத்து அரசியல் செய்கிறார் மம்தா - பிரதமர் மோடி

மேற்கு வங்கத்தில் தம்லுக் பகுதியில் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி மம்தாவை கடுமையாக சாடினார், அதில்,

"சகோதரி மம்தா மிகவும் விரக்தியடைந்துள்ளார். கடவுள் பற்றி பேச அல்லது கேட்க கூட விரும்பவில்லை. "ஜெய் ஸ்ரீ ராம்" முழக்கமிடும் மக்களை கைது செய்து சிறையில் அடைக்கிறார் சகோதரி மம்தா. ஃபானி புயலை வைத்து கூட மம்தா பானர்ஜி அரசியல் செய்ய முயற்சி செய்கிறார்.

நான் சகோதரி மம்தாவை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் அவர் அகங்காரத்துடன் என்னிடம் பேச மறுப்பு தெரிவித்தார் என பிரதமர் மோடி குற்றஞ்சாட்டி இருந்தார்.

narendra modi and mamata banerjee

காலாவதியாகும் பிரதமருடன் பேச விரும்பவில்லை -  மம்தா

பானி புயல் குறித்து பிரதமர் அலைபேசியில் அழைத்த போது, நான் காரக்பூரில் ஒரு பிரசாரத்தில் இருந்தேன். அதனால் தான் நான் போனை எடுக்க முடியவில்லை என விளக்கினார்.

தேர்தல் முடிந்தவுடன் காலாவதியாகும் பிரதமருடன் நான் பேச விரும்பவில்லை என பதிலளித்துள்ளார் மம்தா.

Don’t consider Narendra Modi as Prime Minister: Mamata Banerjee

narnedra modi and mamata banerjee

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.