Skip to main content

காலை உணவை தவிர்ப்பவரா நீங்கள்?

breakfast

ஒரு நாளைத் தொடங்குவதற்க்கு முன்பு கட்டாயம் காலையில் ஏதாவது சாப்பிட்டே ஆகவேண்டும். அதுவும் சமீபத்திய ஆய்வு ஒன்று காலை உணவை குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிடுவது நல்ல பலனை அளிப்பதாக தெரிவிக்கிறது. குழந்தைகளுக்கும் அது நேர்மறை சக்தியை (Positive Energy) தருகிறதாம். 

தங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர வேண்டும் என்று எண்ணும் ஒவ்வொரு பெற்றோர்களும் இதையே விரும்புவார்கள்.

குழந்தைகளும், பெற்றோர்களும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடும்போது பாசமும் நேசமும் அதிகரித்து ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிவகுக்கிறது.

breakfast is important

சமூக வளைதளங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தாங்கள் அழகாகத் தெரிய மெனக்கெடுகிறார்கள்.

குடும்பம் சகிதமாக காலை உணவு சாப்பிடுவது மட்டுமே ஆரோக்கியத்திற்கான ஒரே வழி என்று வெர்ஜினியா ராம்சீயர் என்ற ஆராய்ச்சியாளர் கூறுகிறார். 

இந்த ஆய்வு வாஷிங்டனில் உள்ள 300 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் படிக்கும் 12,000க்கும் மேலான மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டது.

இதனால் அவர்களிடம் சாப்பிடும் பழக்கவழக்க முறை மாறியுள்ளதாகவும் தெரியவருகிறது.

பாஸிடிவ் எனர்ஜி தந்து அந்த நாளை சுறுசுறுப்பாக உணர்வதாகவும் அந்த மாணவர்கள் தெரிவிக்கின்றனர் என்பது அந்த ஆய்வின் முடிவு. 

Breakfast with Family gives Positive Energy for childrens.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.